விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 1.4 கோடி இழப்பீட்டு தொகை வழங்க திருப்பூர் மக்கள் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர் : திருப்பூரில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 1.4 கோடி வழங்க சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர் : திருப்பூரில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 1.4 கோடி வழங்க சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



 2015-ம் ஆண்டு கோவை சாலை செம்மியம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனமும் , வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் , இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருப்பூரை சேர்ந்த குணால் ஜெயின் என்பவருக்கு ரூ. 87 லட்சமும், உயிரிழந்த திருப்பூரைச் சேர்ந்த மகேந்திரனின் தந்தைக்கு ரூ. 17 லட்சமும் வழங்க திருப்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றம் மூலம் இன்று சமரசம் செய்யப்பட்டது.



இதற்கான உத்தரவு நகலை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி மற்றும் 2-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாபுதீன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...