உதகை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு

நீலகிரி : உதகையில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

நீலகிரி : உதகையில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். 

நீலகிரி மாவட்டம், உதகை மான் குன்றத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில், சுமார் 2000 அடிக்கு மேல் மலை மீது வனப்பகுதியில் அமைந்துள்ளதால் உதகை பழனி மலை என்றே இதனை பக்தர்கள் அழைத்து வருகின்றனர். இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 40 அடி முருகன் சிலை மலேசியா கோவிலில் உள்ளது போல் வடிமைக்கப்பட்டுள்ளது. 



இத்திருக்கோயிலில், இன்று தைப்பூச திருவிழா மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இக்கோவிலில் இருக்கும் தங்க நிறத்திலான முருகன் சிலைக்கு தைப்பூசம் மட்டுமல்லாது கிருத்திகை நாட்களிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...