நீலகிரி : உதகை அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்களை உதகை காவல் துறையினர் கைது செய்தனர்.

உதகை அரசு கலைக் கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பணிக்கு சேர்ந்தனர். இவர்கள் மீது போலி சான்றுகள் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக கல்லூரி முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார்.
இந்த விசாரணை பாரதியார் பல்கலைக்கழக உயர்மட்டக் குழு விசாரணையில் இருந்து வந்தது. உயர்மட்டக் குழுவின் விசாரணையில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தது அம்பலமானது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து போலி பேராசிரியர்களை நேற்று கைது செய்தனர்.