3 -ம் மியாவாக்கியை உருவாக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 102 -வது வாரக் களப்பணி

கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மூன்றாம் மியாவாக்கி உருவாக்கிடும் முன்னேற்பாடு 102 -வது வாரக் களப்பணி இன்று நடைபெற்றது.

கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மூன்றாம் மியாவாக்கி உருவாக்கிடும் முன்னேற்பாடு 102 -வது வாரக் களப்பணி இன்று நடைபெற்றது. 



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் சார்பில், 3 -வது மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் பணிக்கான நிலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 



இதையடுத்து, இன்று காலை வெள்ளலூர் குளத்தில் இதனுடைய 102 -வது வாரக் களப்பணி நடைபெற்றது. அதில், 50 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அதில், தன்னார்வலர்கள் உடனான கலந்தாய்வில் அடர்வனம் அமைப்பதற்கான படிநிலைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, அடர்வனத்தில் அமையவிருக்கும் மரங்கள் குறித்த விபரங்கள் நில அளவு தண்ணீர் வசதி மொத்த செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...