கோவை : தைராய்டு அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சார்பில் நாளை நடக்கிறது.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த இலவச ஆலோசனை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தைராய்டு கட்டி உள்ளவர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். அதோடு, அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சையும் செய்து தரப்படும். மேலும், விபரங்களுக்கு 9894006106 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.