கோவை : தமிழ்நாட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கலை முன்னிட்டு பல்கலைக்கழக பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கோவை, தமிழ்நாட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் துணைவேந்தர் நீ.குமார் கொடி அசைத்து கால்நடைகள் அணிவகுப்பைத் தொடங்கி வைத்தார். அதையடுத்து, பொங்கல் வைக்கப்பட்டது. இதையடுத்து, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பண்ணை மேற்பார்வையாளர்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டன.