குன்னூரில் சரிந்து விழுந்த ராட்சத மரத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து : சுற்றுலாப்பயணிகள் அவதி

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சுற்றுலாத்தலமான கரன்சி பகுதியில் இன்று காலை ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சுற்றுலாத்தலமான கரன்சி பகுதியில் இன்று காலை ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் டால்பின் நோஸ், வேம்ஸ்ராக் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களும் அடங்கு. இன்று இங்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் காணப்படும் நிலையில், இன்று காலை முதல் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையான கரன்சி சாலையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 

இதனால், சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து, மரம் அகற்றியபின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...