நீலகிரி : கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் "புகையில்லா பொங்கல்" நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகத் தமிழர்களால் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் "புகையில்லா பொங்கல்' கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் எம்.என். வேணுகோபால் தலைமை வகித்தார். பேரூராட்சியின் அனைத்து நிலை பணியாளர்கள், சுய உதவிக்குவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவாக பேரூராட்சியின் தலைமை எழுத்தர் ஹரிதாஸ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். முன்னதாக, மகளிர் சுய உதவிக்குழுவினரிடையே கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், சிறந்த கோலத்திற்கு பேரூராட்சியின் செயல் அலுவலர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.