பொங்கலுக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்த கோவை ரயில் நிலையம்

கோவை : தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறை அளித்ததைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களால் கோவை ரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.

கோவை : தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறை அளித்ததைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களால் கோவை ரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. 



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பயிலும் மாணவர்கள், வேலை புரிபவர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 



அதில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அனைவரும் கிளம்பியுள்ளதையடுத்து ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது. 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பயணிகளின் உடைமையை அபகரிக்க நினைக்கும் கொள்ளைக் கும்பலிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 



திடீரென திரண்ட பயணிகளால் ரயில் நிலையத்திற்கு வெளியில் வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து காணப்படுகிறது. 

பொங்கல் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு

Exclusive : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் தினமும் 110 பேருந்துகள் இயக்கம்

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...