கூடலூரில் காட்டு யானை தாக்கி தோட்டத் தொழிலாளி பலி

நீலகிரி : கூடலூரில் காட்டு யானை தாக்கி சம்பவத்தில் அரசு தேயிலை தோட்டத் தொழிலாளி உயிரிழந்தார்.

நீலகிரி : கூடலூரில் காட்டு யானை தாக்கி சம்பவத்தில் அரசு தேயிலை தோட்டத் தொழிலாளி உயிரிழந்தார். 

கூடலூர் மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு அரசு தேயிலை தோட்டத்தில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிபவர் பத்மநாபன் (56). இவர் நேற்று காலையில் வீட்டில் இருந்து அருகில் உள்ள கெளப்பள்ளி தோட்ட டிவிசனுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் நேற்று மாலை வரை வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். 

இந்த நிலையில், கெளப்பள்ளி பகுதியில் யானை தாக்கி பத்மநாபன் உயிரிழந்து இருப்பது இன்று காலை தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...