நீலகிரியில் சுற்றுலா கார் மோதிய விபத்தில் 4 மாணவ, மாணவிகள் படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருங்காடு பகுதியில் சுற்றுலா கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் 4 மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருங்காடு பகுதியில் சுற்றுலா கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் 4 மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர்.

குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் அமைந்துள்ள டெம்ஸ் பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவியர் மாலை பள்ளி முடிந்தவுடன்  அருவங்காடு பகுதியில் சாலையை கடக்க முற்பட்டனர்.

அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த சுற்றுலா வாகனம் ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆர்த்தி(11), கீர்த்திகா(12), அஸ்வதா(12), கௌசிக்(8) ஆகியோர் மீது மோதியதில் பள்ளி மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர். இதில் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த கௌசிக், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.



இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த அருவங்காடு காவல் துறையினர்   ஈராேட்டைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனைத் தாெடர்ந்து  சாலை  மறியலில் ஈடுபட முயன்ற  பாெது மக்களை காவல் துறையினர் சமாதானம் செய்ததால்  பாேராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...