நீலகிரி : உதகை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற புதிய பேருந்துகளின் தொடக்க விழாவில் 20 புதிய பேருந்துகளின் சேவையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா, பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புதிய பேருந்துகளைப் பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

உதகை மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5.40 கோடி மதிப்பில், 20 புதிய பேருந்துகள் திருப்பூர், சேலம், பெரம்பலூர், மதுரை, திருச்சி, ஈரோடு, துறையூர், கள்ளிகோட்டை ஆகிய ஊர்களுக்கு உதகை, கூடலூர், மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி கிளைகளில் இருந்து இயக்கப்படுகிறது.