பசுந்தேயிலைக்கு ரூ.15.69 விலை நிர்ணயம் : தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு

நீலகிரி : நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கான ஜனவரி மாத விலையினை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

நீலகிரி : நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கான ஜனவரி மாத விலையினை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. 



மலை மாவட்டமான நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் ஏலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 -ம் தேதிக்கு முன்பாக அறிவிப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, டிசம்பர் மாத ஏலத்தின் விலை அடிப்படையில், இம்மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை தெனிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. 



இதன்படி, ஜனவரி மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு, ரூ.15.69 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையினை அனைத்துத் தொழிற்சாலைகளும் கட்டாயம் வழங்க வேண்டும். அதனை செய்யத் தவறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...