கோவை : பி.எஸ்.ஜி மருத்துவமனையிலிருந்து மூளைச்சாவு அடைந்த இளைஞனின் இதயம் மற்றும் சிறுநீரகத்தை மூன்றே நிமிடத்தில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளைத் தானமாக கொடுக்க அவரது குடும்பம் முன்வந்தனர். இந்நிலையில், நேற்று தானமாக பெறப்பட்ட உறுப்புகளைக் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு 3 நிமிடங்களில் கொண்டுவர கோவை மாநகர காவல்துறையினர் உதவினர்.
இதையடுத்து, உடல் உறுப்புகளை மிகவும் பத்திரமாக கொண்டு வந்து சேர்ந்து அனைவரையும் ஆட்சர்யத்தில் ஆழ்த்தினர். இதனைத் தொடர்ந்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, போலீசாருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.