குன்னூர் பேருந்து நிலையத்தில் அகற்றப்பட்ட கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு

நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்த கட்டடங்கள் உறுதிதன்மை இல்லை என அகற்றப்பட்ட நிலையில், அதன் உறுதி தன்மை குறித்து கோவை தொழில் நுட்ப கல்லூரி நிபுணர்கள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்த கட்டடங்கள் உறுதிதன்மை இல்லை என அகற்றப்பட்ட நிலையில், அதன் உறுதி தன்மை குறித்து கோவை தொழில் நுட்ப கல்லூரி நிபுணர்கள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிமிப்பு செய்யப்பட்ட கடைகள் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7 -ம் தேதி அன்று உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. இதனால் அங்கிருந்த 30 -க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்ளை நகராட்சி நிர்வாகம் காலி செய்ய வைத்தது.



 

இந்நிலையில், இந்த கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து கோவை தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் குன்னூர் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...