பொங்கலுக்குப் பிறகு கட்சி தொடர்பான முடிவை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டி கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்ய நாராயணராவ், கர்நாடக மாநில தலைவர் சந்திரகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் 1,069 பேருக்கு வேட்டி, சட்டையும், பெண்களுக்கு சேலைகளும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியிக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரஜினிகாந்த் பொங்கலுக்குப் பிறகு கட்சி சம்பந்தமான முடிவுகளை அறிவிப்பார், என தெரிவித்தார்.