கோவை : பொதுமக்களிடம் இருக்கும் உபயோகமற்ற ஆடைகளை வீட்டிற்கே வந்து பெற்றுக் கொள்ளும் புதிய ஆப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் உபயோகமற்ற ஆடைகளோ, பயன்பாடில்லாத ஆடைகளோ வீடுகளை நிரப்பிக் கொண்டு இருக்கும். அவ்வாறு கோவையில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் இருக்கும் ஆடைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்காக 'ரீபாக்ஸ்' என்ற புதிய ஆப் (செயலி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, உங்களின் மொபைலில் இருக்கும் பிளே ஸ்டோரில் 'ரீபாக்ஸ்' (rebox) என டைப் செய்து, ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், அதில் கேட்கும் விவரங்களையும், இருப்பிடத்தையும் பதிவு செய்து புக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, வீட்டிற்கே வந்து உங்களது ஆடைகளை ரீபாக்ஸின் ஊழியர் பெற்றுச் செல்வார்.

'ரீபாக்ஸ்' ஆப்பை பதிவிறக்கம் செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.cloudvalley.rebox