தமிழகம் முழுவதும் வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

கோவை: தமிழகம் முழுவதும் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: தமிழகம் முழுவதும் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் ராஜவேல் கூறியதாவது:- தொ.மு.ச உட்பட 11 சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 27 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...