திருப்பூரில் வழக்குகளைக் கணினியில் பதிவு செய்யும் ஒருங்கிணைந்த மையம் திறப்பு

திருப்பூர் : நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளை கணினியில் பதிவு செய்யும் ஒருங்கிணைந்த கணினி மையத்தை மாவட்ட நீதிபதி அல்லி திறந்து வைத்தார்.

திருப்பூர் : நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளை கணினியில் பதிவு செய்யும் ஒருங்கிணைந்த கணினி மையத்தை மாவட்ட நீதிபதி அல்லி திறந்து வைத்தார். 



திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்யவும், புகார் அளிக்கவும், மேலும் மனுக்களின் வாய்தா தேதி உள்ளிட்ட தகவல்களை பெற நீதிமன்றங்களை அணுக வேண்டியிருந்தது. இந்த நிலையில், அவற்றின் நடைமுறைகளை எளிதாக்க ஒருங்கிணைந்த கணினி சேவை மையத்தை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி தொடங்கி வைத்தார். 

அப்போது, நீதிமன்றத்தின் பணிகள் எளிதாக்கப்படும் என்றும், ஒரே மையத்தில் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளப்படும் வகையில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...