கோவை : பொங்கல் போனஸ் வழங்கக் கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை டாடாபாத் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.
மேலும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850, குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதில் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.