கோவை : ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தேவையான மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சோலார் தகடுகள் பொருத்தி இயக்கப்படுகிறது.

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் (CZ 02625) ஒரு பெட்டியில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, குளிர்சாதன பெட்டிகள் அல்லாத மேலும் 6 பெட்டிகளில் இந்த சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சோலார் பெட்டியானது ரூ. 15,20,400 செலவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதிக்குள் தயாரிக்கப்பட்டது. சோலார் தகடுகள் 4.8 கி.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம், ரயில் மின்விசிறி மற்றும் விளக்குகளை எரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. சோலார் தகடுகள் உபயோகப்படாத போது (இரவில்), பேட்டரிகள் அல்லது மாற்றுக் காரணிகள் பயன்படுத்தப்படுகிறது.