கோவையில் ரூ.180 லட்சம் மதிப்பில் தார்சாலைகள் புதுப்பிக்கும் திட்டப் பணிகள் தொடக்கம்

கோவை : கோவை மாவட்டம், 51 -வார்டு பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியினை ரூ.180 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுணன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை : கோவை மாவட்டம், 51 -வார்டு பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியினை ரூ.180 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுணன் இன்று தொடங்கி வைத்தார். 

கோவை மாவட்டத்தின், மத்திய மண்டலமான 51 -வது வார்டு பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியினை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே. அர்ச்சுணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். ரூ.180 லட்சம் மதிப்பீட்டில் அழகப்பா சாலை, பவர்ஹவுஸ் சாலை முதல் காந்திபுரம் 7 -வது வீதி வரை சாலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. 

மேலும், இதன் தொடக்க விழாவில் மத்திய மண்டல உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ரத்தினம், செயல் பொறியாளர் த.ஞானவேல், உதவி செயல் பொறியாளர் கருப்புசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...