திருப்பூர் : திருப்பூரில் கிளி ஜோசியர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட குற்றவாளியை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

திருப்பூர் குமரன் சாலையில் கடந்த 24 -ம் தேதி பட்டப்பகலில் கிளி ஜோசியராக இருந்த ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கில் குற்றவாளியான ரகு என்பவர் நேற்றைய தினம் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை திருப்பூர் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவியரசன் ரகுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ரகு வரும் ஜனவரி 10 -ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்கப்படுவதற்காகக் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.