திருப்பூர் : தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் குரல் எழுப்பக்கோரி மடத்துக்குளம் எம்.எல்.ஏ.விடம் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டாக மனு அளித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள், கடந்த 9-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் குரல் எழுப்பக் கோரி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டாக கொடுத்தனர். இவர்களின் கோரிக்கை குறித்து கழக தலைவர் ஸ்டாலினின் அனுமதியோடு சட்டமன்றத்தில் குரல் எழுப்புவதாக அவர் உறுதியளித்தார்.