கஜா புயல் நிவாரணம் கோரி மத்திய அமைச்சரிடம் மனு அளித்த தமிழக அமைச்சர்கள்

டெல்லி : கஜா புயல் நிவாரணம் நிதியை வழங்கக் கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் மனு அளித்தனர்.

டெல்லி : கஜா புயல் நிவாரணம் நிதியை வழங்கக் கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் மனு அளித்தனர். 

தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த அவர்கள், கஜா புயல் நிவாரண நிதி வழங்கக் கோரி மனு அளித்தனர். 

மேலும், 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுப் பணிகளுக்காக 2017-18-ம் ஆண்டின் நிலுவைத் தொகை ரூ. 560.15 கோடியும், 2018-19-ம் ஆண்டிற்கான 3,216.05 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...