கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலரின் கஜா புயல் குறித்த உருக்கமான பாடல் வெளியீடு

கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு உதவுங்கய்யா என்று பாடுவது போன்ற உருக்கமான பாடலை வெளியிட்டுள்ளார்.

கோவை : கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு உதவுங்கய்யா என்று பாடுவது போன்ற உருக்கமான பாடலை வெளியிட்டுள்ளார்.

கோவை மாநகர சோஸியல் மீடியா பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிபவர் ராக்கி மகேஸ். இவர் காவல்துறையில் பணி செய்துகொண்டே ஓய்வு நேரங்களில் விழிப்புணர்வு படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், இவர் தற்போது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் கலை திறமையால் உதவும் நோக்கில், 'எங்களுக்கு உதவுங்கய்யா' என்ற உருக்கமான பாடலை வெளியிட்டுள்ளார்.

இந்த வெளியீடு நிகழ்ச்சி விஜய் பார்க் இன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், திரைப்பட தயாரிப்பாளர் அருமை சந்திரன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...