தி ரெசிடென்சி டவர்ஸில் சுவையான பிளம் கேக்குடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுங்கள்

கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை தி ரெசிடென்சி டவர்ஸில் கிடைக்கும் சுவைமிக்க பாரம்பரிய பிளம் கேக்குடன் கொண்டாடி மகிழுங்கள்.


கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை தி ரெசிடென்சி டவர்ஸில் கிடைக்கும் சுவைமிக்க பாரம்பரிய பிளம் கேக்குடன் கொண்டாடி மகிழுங்கள். 

தி ரெசிடென்சி டவர்ஸில் உள்ள தலைசிறந்த சமையற்கலைஞர்களால், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் சுவையுள்ள பாரம்பரிய கேக்குகள் தயார் செய்யப்படுகின்றன. 



"கேக்குகள் தயார் செய்வதற்கான பழங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஆப்கன் திராட்சைகள் மற்றும் கருப்பு திராட்சைகள் சரிபாதியாகவும், உலர் பழங்கள் மற்றும் நிலக்கடலைகளை பயன்படுத்தி இந்தக் கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன." என்கிறார் தி ரெசிடென்சி டவர்ஸின் தலைமை சமையற்கலைஞர் அஜீத் ஜனார்த்தனன்.

மேலும், "இந்த ஓட்டலில் கடந்த அக்டோபர் மாதம் மாபெரும் கேக் கலவை திருவிழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் சுவைமிக்க பிளம் கேக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கேக்குகள் 2 முதல் 2.30 மணி நேரம் ஓவனில் பதப்படுத்தப்படுகிறது. பின்னர், சில பல நடைமுறைகளுக்குப் பிறகு பேக் செய்து விற்பனைக்கு வருகிறது," என்றார் அவர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...