பெரியார் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் கருஞ்சட்டை பேரணி : 150-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்பு

தமிழின உரிமை மீட்பு மாநாட்டையொட்டி 150-க்கும் மேற்பட்ட திராவிட அமைப்புகளின் சார்பில் திருச்சியில் இன்று கருஞ்சட்டை பேரணி நடந்தது.

தமிழின உரிமை மீட்பு மாநாட்டையொட்டி 150-க்கும் மேற்பட்ட திராவிட அமைப்புகளின் சார்பில் திருச்சியில் இன்று கருஞ்சட்டை பேரணி நடந்தது.

தந்தை பெரியாரின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி பெரியார் சிந்தனைகளை விளக்கும் வகையில் கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. உறையூர் சாலையில் இருந்து உழவர் சந்தையை நோக்கி நடந்த இந்தப் பேரணியில், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றன. இதில், பெரியாரிய உணர்வுள்ள ஏராளமான இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பேரணியில் தாரை, தப்பட்டை வாசித்தவாறே பெரியாரியம் குறித்த முழக்கங்களை எழுப்பினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...