கோவை : ‘சிம்ஹா’ என்ற ஆண்களுக்கான பிரத்யேக அணிகலன்களை ஜூவல் ஒன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மோதிரங்கள், செயின்கள், பிரேஸ்லெட்ஸ் உள்ளிட்ட மாடர்ன் மற்றும் கிளாசிக் நகைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சிம்ஹா முறையிலான நகைகள் குறைந்த எடையைக் கொண்டிருக்கும். இவை, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருக்கும் 15 ஷோ ரூம்களில் கிடைக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.