ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்துள்ளது : அறிக்கையில் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேர்களில் 12 பேரின் தலை, மார்பில் குண்டு பாய்ந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேர்களில் 12 பேரின் தலை, மார்பில் குண்டு பாய்ந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மே 28 ஆம் தேதி ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது.

இந்த நிலையில், உயிரிழந்த 13 பேரில் 12 பேரின் தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்து இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 69 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று S.L.R ரக துப்பாக்கிகளில் இருந்து மட்டும் 30 தோட்டாக்களும், 303 ரக துப்பாக்கியில் இருந்து 4 ரவுண்டும், 410 ரக துப்பாக்கியில் இருந்து 12 முறையும் சுடப்பட்டுள்ளன

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...