கோவை : உத்கிரிஷ்த் திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் சேவையை கோவை ரயில்நிலையத்தில் கோவை மெக்கானிக்கல் துறையின் மூத்த ஊழியர் பீட்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தெற்கு ரயில்வேவின் சார்பில் சேலம் மார்க்கமாக, அதிநவீன வசதிகளைக் கொண்ட உத்கிரிஷ்த் திட்டத்தின் கீழ், ரயில் எண் 12647/48 கொங்கு எக்ஸ்பிரஸ் கோவை - ஹசார்த் நிஜாமுதின் என்ற ரயில் இன்று இயக்கப்படுகிறது. கோவை ரயில்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மெக்கானிக்கல் துறையின் மூத்த ஊழியர் பீட்டர், இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும், கோவை ரயில்நிலையத்தின் இயக்குநர் சதீஷ் சரவணன், சேலம் பிராந்திய மூத்த மெக்கானிக்கல் என்ஜினியர் முகுந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ரயில் பெட்டிகளில் சூடான உணவு, டீ, குளிர்பானம் போன்றவைகளை வழங்கக்கூடிய தானியங்கி எந்திரங்கள், பெரிய எல்.சி.டி. திரைகள், வை-பை வசதியுடன் இயங்கும் ஒலிபெருக்கிகள், கலையம்சத்துடன் கூடிய உள்வடிவமைப்பு, உயிரி தொழில்நுட்ப கழிவறைகள் போன்ற வசதிகள் இருக்கும்.