கோவை : மகளிர் திட்டத்தின் மூலம் 442 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 115.10 கோடி வங்கி கடன் உதவி வழங்கிய தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பெண்கள் முன்னேற்றத்திற்கும் பெண்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கும் பல எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில் ஒன்றான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மகளிர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதாகவும், சமூக பொருளாதாரத்தில் மகளிர்கள் பங்கெடுப்பது மட்டுமின்றி சுயசார்பு அடையும் நோக்கம் கொண்டதாகவும் விளங்குகின்றது.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கும் 01.06.2016 முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 2016-17 ஆண்டு 109 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10.90 கோடியும், 2017-18 ஆண்டில் 149 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.93.30 கோடியும், 2018-19 ஆண்டு 184சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10.90 கோடியும் என மொத்தம் 442 சுயஉதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்க ரூ.115.10 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் திட்டத்தின் மூலம் ரூ. 115.10 கோடி வங்கி கடன் உதவி வழங்கிய தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.