கோவை : முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தின் 30 -வது ஆண்டு விழா கோ இந்தியா தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முன்னாள் படைவீரர் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் சிவராஜ் தலைமை தாங்கினார். கேப்டன் நேரு விஜி சுப்பிரமணியம் முன்னிலை வகிக்க, பி.கே ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் எச்.ராஜா, இரண்டாம் உலகப்போரில் இருந்து 1989 -ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர் வரை உரையாற்றினார். மேலும், அந்த போர்களில் பங்குபெற்ற ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பற்றியும் அவர்களது கடமை உணர்ச்சி குறித்தும் பாராட்டிப் பேசினார்.

இதையடுத்து, அவர் காஷ்மீரில் கலந்து கொண்ட நிகழ்ச்சியைக் குறித்து பேசினார். அதில் பணியாற்றிய ராணுவ வீர்களின் தேசப்பற்று மிகுந்த நடவடிக்கைகள் குறித்து சிலாகித்தார்.