மாவட்ட சிறப்பு அரசிதழில் கோவை வார்டு எல்லை வரையறைகள் குறித்த அறிவிப்பு வெளியீடு

கோவை : தமிழ்நாடு மாநில எல்லை வரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி கோவையில் உள்ள ஊராட்சிகளில் மறு சீரமைக்கப்பட்ட வார்டுகளின் எல்லைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : தமிழ்நாடு மாநில எல்லை வரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி கோவையில் உள்ள ஊராட்சிகளில் மறு சீரமைக்கப்பட்ட வார்டுகளின் எல்லைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சியில் மறு சீரமைக்கப்பட்ட வார்டுகளின் எல்லைகள் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு மாநில எல்லை வரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 14 -ம் தேதி மாவட்ட சிறப்பு அரசிதழில் வெளியிட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கையில், "மாவட்ட சிறப்பு அரசிதழ் பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது," எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...