மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி கோவையில் சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ், சி.எஸ்.ஐ ஆயர் திமோதி ரவிந்தர், மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி பெரியய்யா, கெளமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்தின் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கிம், குருத்துவாரா சிங் சபா இக்பால் சிங், மற்றும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பல தன்னார்வ அமைப்புகளும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சி குறித்து அப்துல் ஹக்கிம் கூறுகையில், " அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இந்த சமத்துவ கிறித்துவமஸ் மிகவும் வரவேற்கத்தக்கது. இதே போல் பொங்கல், தீபாவளி, ரம்ஜான் என அனைத்து நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட வேண்டும்," என்றார்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...