கோவை : கோவையைச் சேர்ந்த பிரபல நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை 4-வது முறையாக வென்றது.

2018-ம் ஆண்டுக்கான பம்ப் தயாரிப்புகளுக்கான பிரிவில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சி.ஆர்.ஐ. பம்ப் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஜி. செல்வராஜ், மக்களவை துணை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
விருது பெற்றது குறித்து அவர் பேசுகையில், "எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தின்படி செயல்பட்டதால், எங்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. 4-வது முறையாக இந்த விருது பெறுவது பெருமையளிக்கிறது. நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.ஆர்.ஐ. பம்புகள் பொருத்தப்பட்டு, 9,000 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்.