கோவை : கோவை போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அலுவலர் நலச்சங்கம் சார்பாக கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

கஜா புயல் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வரும் நிலையில், கோவை போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள், தங்கள் சங்கம் மூலமாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 50 ஆயிரம் வழங்கினர்.