டெலிவரி செய்ய வேண்டிய உணவு பொட்டலங்களை நடுரோட்டில் ருசி பார்த்த சொமேட்டோ ஊழியர் : வைரலாகும் வீடியோ

சொமட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் டெலிவரி செய்ய போகும் வழியிலே, உணவு பார்சல்களை பிரித்து உண்ணும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சொமேட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் டெலிவரி செய்ய போகும் வழியிலே, உணவு பார்சல்களை பிரித்து உண்ணும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 100 நகரங்களில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களுடன் இணைந்து உணவை ஆன்லைன் டெலிவரி செய்து வருகிறது சொமேட்டோ நிறுவனம். இந்நிலையில், நேற்று சொமேட்டோ நிறுவனத்தைச் சேர்ந்த டெலிவரி பாய் ஒருவர் சாலையின் ஓரமாக நின்று ஆன்லைன் டெலிவரி செய்ய வேண்டிய உணவு பொட்டலங்களை திறந்து அவசர அவசரமாக பசியாறிக் கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைராலாகிக் கொண்டிருக்கிறது. 



இந்நிலையில், சொமேட்டோ ஆப் அதிகாரிகளிடமும், உணவக உரிமையாளரிடமும் கேட்டபோது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்கள். மேலும், சொமேட்டோ ஆப் தரப்பில், "இந்த வீடியோ போலியல்லாத நிலையில், சொமேட்டோ பயனர்கள், "இது ரொம்ப அபூர்வமாக நடக்கக்கூடியது" என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றது.

மேலும், சொமேட்டோ விரைவில், டிராபிக் தொல்லை இல்லாமல் உணவை வேகமாக டெலிவரி செய்ய ட்ரொன் எனப்படும் சிறிய வகை விமானங்களைப் பயன்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...