நீலகிரியில் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வல அஞ்சலி

நீலகிரி : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுத்தையொட்டி, இன்று அ.தி.மு.க. உதகை நகர கழகம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.


நீலகிரி : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுத்தையொட்டி, இன்று அ.தி.மு.க. உதகை நகர கழகம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.



மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் மவுன அஞ்சலி பேரணியை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, உதகை நகர அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. உதகை சேரிங் கிராஸ் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம், காபி ஹவுஸ் சதுக்கத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...