குனியமுத்தூர் அருகே 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கோவை : அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.

கோவை : அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன. 

 

கோவையில் குடிசை வாரியம் மூலம் மாற்றுக் குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்தின் பணிகள் தொடங்கியது. இதையெடுத்து, குனியமுத்தூர் பகுதியிலிருக்கும் சுண்ணாம்புக்கால்வாய், காயிதே மில்லத் வீதிகளில் 151 ஆக்கிரமிப்பு வீடுகள் மாவட்ட ஆணையாளர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன. 

மேலும், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன், குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...