பின்னலாடை துறையில் பயிற்சி வகுப்புகளுடன் வேலைவாய்ப்பு பெற அரிய வாய்ப்பு !

திருப்பூர் : திருப்பூர் NIFT-TEA கல்லூரியின் திறன் வளர்ப்பு துறை விரைவில் பின்னலாடை துறையில் நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் NIFT-TEA கல்லூரியின் திறன் வளர்ப்பு துறை விரைவில் பின்னலாடை துறையில் நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் படித்த வேலையில்லா கிராமப்புற இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு, திருப்பூர் NIFT-TEA கல்லூரியின் திறன் வளர்ப்பு துறை மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் DDU-GKY - என்ற திறன் வளர்ப்பு திட்டத்தின் பயிற்சி வகுப்புகளை நடத்தவிருக்கிறது.

அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் இந்தத் திட்டத்தில் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசம். இந்த திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை நடைபெறும். குறிப்பாக, இந்த பயிற்சி வகுப்புகளில் ஆண், பெண் இணைந்து பயன்பெறலாம்.

மேலும், முதல் பிரிவுக்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது..

பயிற்சி விபரங்கள் பற்றி தெரிந்து கொள்ள 97914 83111, 80566 ௯௧௧௧௧ என்ற அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு [email protected] , www.nifttea.இந்த என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...