திருப்பூர் : திருப்பூர் NIFT-TEA கல்லூரியின் திறன் வளர்ப்பு துறை விரைவில் பின்னலாடை துறையில் நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் படித்த வேலையில்லா கிராமப்புற இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு, திருப்பூர் NIFT-TEA கல்லூரியின் திறன் வளர்ப்பு துறை மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் DDU-GKY - என்ற திறன் வளர்ப்பு திட்டத்தின் பயிற்சி வகுப்புகளை நடத்தவிருக்கிறது.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் இந்தத் திட்டத்தில் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசம். இந்த திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை நடைபெறும். குறிப்பாக, இந்த பயிற்சி வகுப்புகளில் ஆண், பெண் இணைந்து பயன்பெறலாம்.
மேலும், முதல் பிரிவுக்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது..
பயிற்சி விபரங்கள் பற்றி தெரிந்து கொள்ள 97914 83111, 80566 ௯௧௧௧௧ என்ற அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு [email protected] , www.nifttea.இந்த என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.