கஜா புயல் பாதித்த இடங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கும் பணி தொடங்கியது : அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி மேற்பார்வை

நாகை : கஜா புயல் பாதித்த இடங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று மேற்பாவையிட்டார்.

நாகை : கஜா புயல் பாதித்த இடங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று மேற்பாவையிட்டார்.

நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதையொட்டி சீரான குடிநீர் வழங்க 980 குக்கிராமங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கச் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி, ஒவ்வொரு கிராமங்களிலும் கைப்பம்புகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 



இந்நிலையில், இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைப்பம்புகள் அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கர் மற்றும் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் தங்ககதிரவன் ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...