ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மலர் கொடுத்து ஊக்கப்படுத்தும் நடிகர் விவேக்

நீலகிரி : உதகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விவேக், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மலர் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.


நீலகிரி : உதகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விவேக், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மலர் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக இருப்பதால் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனத்தில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், இந்த சாலைகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்தில் பல நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, இவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா ஆகியோர் பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். மேலும், இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் விவேக், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். அதோடு, ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கு மலர்  கொடுத்து ஊக்கப்படுத்தப்படுத்தினர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...