சூலூரில் வாலிபர் கொலை: உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

கோவை: கோவை சூலூர் பகுதியில் நடந்த கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை சூலூர் பகுதியில் நடந்த கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் என்பவரது மகன் அஜித்குமார் (18). நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இளைஞரின் உடலை, உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்களது உறவினர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...