குளங்கள் பாதுகாப்பு தொடர்பான புத்தகம் கோவையில் வெளியீடு

கோவை: குளங்கள் பாதுகாப்பு தொடர்பான "குளத்தடியில் இளைப்பாறும் வரலாறு நூல்" என்ற புத்தகம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.

கோவை: குளங்கள் பாதுகாப்பு தொடர்பான "குளத்தடியில் இளைப்பாறும் வரலாறு நூல்" என்ற புத்தகம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.

தீத்திபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். ஹிந்தியில் அனுபம் மிஸ்ரா என்பவர் எழுதிய இந்த புத்தகம் தமிழில் பிரதீப் பாலு என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. குக்கு நிறுவனம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.



இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "இந்த புத்தகம் குளங்களின் முக்கியத்துவத்தை கூறும். அவற்றை சார்ந்து வாழும் மனித இனத்தை பற்றி கூறும். குளத்தோடு இணைந்த நமது பண்பாட்டை பற்றைசாற்றும்." என்றனர்.



இந்த விழாவில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதோடு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டன. விழாவை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, தன்னரம், பாடும்புலரி மற்றும் குக்கு அமைப்புகள் இணைந்து நடத்தின.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...