பீகாரில் முதியவர் எரித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : கடந்த மாதம் 20-ம் தேதி பீகார் மாநிலம் சிதாமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதி வழியாக துர்கா பூஜை ஊர்வலம் நடைபெற்றது.

கோவை : கடந்த மாதம் 20-ம் தேதி பீகார் மாநிலம் சிதாமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதி வழியாக துர்கா பூஜை ஊர்வலம் நடைபெற்றது.



காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக ஊர்வலமாகச் சென்ற சங்பரிவார் அமைப்பினர் கலவரம் செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாகவும் ஜைனுல் அன்சாரி என்ற முதியவரை கொலை செய்து எரித்தாக கூறி, இதனை கண்டிக்கும் வகையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மேலும், பீகாரில் உள்ள அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், மத்தியில் ஆளும் பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றம் சாட்டினர்.



தொடர்ந்து, முதியவரை எரித்து கொலை செய்தவர்கள் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பா.ஜ.க.,விற்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...