போதைப் பொருள் இல்லாத மாநகராக கோவையை உருவாக்க நடவடிக்கை : கோவையின் புதிய காவல் மாநகர துணை ஆணையர் உறுதி

கோவை : கோவை மாநகரை போதைப் பொருட்கள் இல்லாத மாநகராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாநகரை போதைப் பொருட்கள் இல்லாத மாநகராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகரின் புதிய காவல்துறை துணை ஆணையாளராக (சட்டம்& ஒழுங்கு) பொறுப்பேற்றுள்ள பாலாஜி சரவணன் நம்மிடம் கூறியதாவது :- தற்போது கோவையில் இளைஞர்களை அழிக்க பெருகி வரும் கஞ்சா, மயக்க ஊசிகள் போன்ற போதைப் பொருட்களை முழுமையாக அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க தேவையான முயற்சிகள் எல்லாம் எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க தீவிரம் காட்டப்படும். 

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் காவலர்கள் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதேபோல, காவலர்களும், பொதுமக்களும் நண்பர்களாக இணைந்து பணி செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவித்தார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...