சினிமா உலகில் இருப்பதை மறந்து 'metoo'வில் ஊடகங்கள் மூழ்கிக் கிடக்கின்றன : கோவையில் நடிகை கஸ்தூரி பேட்டி

கோவை : சினிமா உலகில் பாலியல் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும் நிலையில், 'metoo'வில் ஊடகங்கள் மூழ்கிக் கிடப்பதாக கோவையில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கோவை : சினிமா உலகில் பாலியல் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும் நிலையில், 'metoo'வில் ஊடகங்கள் மூழ்கிக் கிடப்பதாக கோவையில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

பந்தய சாலையில் உள்ள அழகுசாதன நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நடிகை கஸ்தூரி கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சினிமா உலகில் எவ்வளவோ பரபரப்பு இருக்கும் நிலையில், இன்னும் 'metoo'வில் ஊடகங்கள் இருக்கின்றன. இத்தனை நாள் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை தவறாகப் பேசிய நிலை இருந்து வந்தது. இப்போது, எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்கும் போது, அந்த குரல்களுக்கு ஆண்கள் மீதுள்ள தவறுகள் வெளியே வருகின்றன, என்றார். 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...