கோவை: கோவையில் யானை தாக்கியதில் பழங்குடியினத்தை சேர்ந்தவர் பரிதாபமானாக உயிரிழந்தனர்.
கோவை : கோவையில் யானை தாக்கியதில் பழங்குடியினத்தை சேர்ந்தவர் பரிதாபமானாக உயிரிழந்தனர்.
கோவையில் கடந்த ஒரு வாரத்தில் இரு வேறு இடங்களில் யானை தாக்கி இருவர் பலியாகினர். இந்த நிலையில், மீண்டும் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தனிகண்டி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன் (43). இவர் பணி முடித்து நேற்று இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காட்டு யானை நஞ்சனை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக பலியானார்.
அவரது உடலை மீட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே வாரத்தில் யானை தாக்கி மூன்று பேர் பலியான சம்பவம் வன எல்லைகளில் வசிக்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.